நாகை குடிநீர் பிரச்சனையை தீர்க்க ஆலோசனை!

நாகப்பட்டிணம் தொகுதியில் வறட்சி காரணமாக குடிநீர் பிரச்சனை அதிகரித்து வருகிறது. எதிர்வரும் கோடைக் காலத்தில் நெருக்கடியை சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி பல்வேறு முயற்சிகளை … Continue reading நாகை குடிநீர் பிரச்சனையை தீர்க்க ஆலோசனை!